அழகோ!
அழகு!
கோவை மாநகரம்
கூட்ட நெரிசலில் தவிப்பு!
வாகன வருகையால் அல்ல,
இளம் பெண்கள் வருகையால்…,
இது வீதி உலா அன்று,
தேவதைகளின் சாலை உலா..,
நல்ல வேளை இன்று விடுமுறை,
நான் பார்த்தேன்.! ரசித்தேன்.!
ஒட்டுமொத்த கோவை மாநகரின்
அழகை!
அழகோ அழகு!
என் கோவை மாநகரம்…!
மேலும் விவரங்களுக்கு
No comments:
Post a Comment