என் எழுத்தே என்றும் எனக்கானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லாமல் வெற்றியின் ரகசியம் கண்டறிய கவிதை எனும் கருவியை கையாளுகிறேன்..அதற்கு தங்களின் கருத்துக்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் மு.ஜெகபாரதி..
Hai friends this blog is all related to my Tamil poems, my thoughts on cinema and all other things. I will strongly believe my letters would help someday.so please read and share your comments. Thank you guys.. by Jagan
Thursday, March 05, 2020
புன்னகை!?
விலகிடாத மேற் பார்வையும்
கீழே விழுந்திடாத- உன்
சிறு புன்னகையும் எனை
ஏனோ வதம் புரிகிறதே!
உனையே தினம் கவியாய்
தேடுகிறதே!?
No comments:
Post a Comment