நீயே! நீயே!
நிற்கிறேன் நினைக்கிறேன்
நினைவெல்லாம் நீயே!
தவிக்கிறேன் துடிக்கிறேன்
துணையெல்லாம் நீயே!
மறுக்கிறேன் மறக்கிறேன்
மனசெல்லாம் நீயே!
காண்கிறேன் கவியாக்கிறேன்
கனவெல்லாம் நீயே!
நீயே நீயே
நித்தமும் நீயே என்னவளே…!
Best wishes
ReplyDeleteU r in the right way
Go ahead