மனமே துணை சேரு என்னோடு!
என் மனமே
நினைவில் நிறுத்து
அன்பு கூட, கூட
குறைச்சல் தான் இங்கு,
பாசம் பாதியில்
பயந்தோடும்,
நேசம் நேற்று போல்
இன்று காணமல் போகும்,
நீ மட்டுமே கடைசி வரை,
இன்னும் கடந்து செல்ல
காரணம் தேடாதே,
மனமே துணை சேரு
என்னோடு, புகழ் சேர்ப்போம் விண்ணோடு!
என் மனமே
நினைவில் நிறுத்து
அன்பு கூட, கூட
குறைச்சல் தான் இங்கு,
பாசம் பாதியில்
பயந்தோடும்,
நேசம் நேற்று போல்
இன்று காணமல் போகும்,
நீ மட்டுமே கடைசி வரை,
இன்னும் கடந்து செல்ல
காரணம் தேடாதே,
மனமே துணை சேரு
என்னோடு, புகழ் சேர்ப்போம் விண்ணோடு!
No comments:
Post a Comment