நீயின்றி நானில்லை தமிழே!
முடிவு முக்கியமென
நான் நினைக்க,
முதலும் மிக முக்கியம்
என பலர் உரைக்க,
உரைநடையா?
உதவும் கவியா?
என நான் விழிக்க
வாழ வைப்பது
தமிழ் தான் என திளைக்க!
நிச்சயம்
நீயின்றி நானில்லை
தமிழே!
உனை நாட
தயக்கமேது தமிழே!
முடிவு முக்கியமென
நான் நினைக்க,
முதலும் மிக முக்கியம்
என பலர் உரைக்க,
உரைநடையா?
உதவும் கவியா?
என நான் விழிக்க
வாழ வைப்பது
தமிழ் தான் என திளைக்க!
நிச்சயம்
நீயின்றி நானில்லை
தமிழே!
உனை நாட
தயக்கமேது தமிழே!
No comments:
Post a Comment