Friday, February 23, 2018

நீயே முதலாய் !


                        நீயே முதலாய் !

வெறுமனே வீற்றிருந்தேன்
தனிமையின் தயவால்
நீயே துணையாய்!
திங்கள் முதல் ஞாயிறும்
நீயே கவியாய் !
என்னைக் கரையேற்ற
நீயே முதலாய் !
என்றெல்லாம் நீயாக
இருக்கையில்
நான் நானாக நிச்சயம்
நிலைப் பெறுவேன்
நிலையான இடம்
பெறுவேன் ஒருநாள்!

3 comments: