எனதாயின் எனப்படுவது!
#1
எழுதவென்று எழுத்தாணி நான் பிடித்து
எத்தனை நாளென்று அறியா வண்ணம் இன்றே முதலுமாய் இதுவே முதலுமாய்
மாற எழுத்தை மாற்றுகையில் என்ன
ஒன்று எதிர்மறைகளை எண்ணுகையில்
எண்ணிக்கையாவது எண்ணமாவது
என்றில்லாமல் எனக்கானதை எழுதுவதென்று தொடங்குகிறேன்..

No comments:
Post a Comment