அவளினன்பு
தேகமெல்லாம் துடிதுடிக்க ஏதோ தடுமாற்றத்துடன் தன்னிலை மறந்து
அவனை நினைந்துக் கொண்டிருக்கிறாள்
அவள்..
தோழியிடம் வெறும் வார்த்தைகள் மட்டும் பதிலாய் செல்லுதே தவிர மற்ற யாதும் அவளிடம் நடப்பதாய் தெரியவில்லை..
திடிரென்று ஒரு அழைப்பு அலைபேசியில். அலுவலக அழைப்போ என்று பதறுகையில் அவனின் அழைப்பு..
தன்னிலை அறிந்து விட்டானோ கள்ளன்? என்று எண்ணி சிறு புன்னகையுடன்
பதிலுரைக்கிறாள் அவள்..
To Be Continue...

No comments:
Post a Comment