Saturday, August 24, 2019

கண்ணிமையே!

கண்டு கொண்டேன் என கண்டும்
கண்ணருகே கண்ணிருந்தும்
உன் கண்ணிமையே
நான் கண்ட கனவென
கலைந்ததேனோ கண்ணே!?

No comments:

Post a Comment