Wednesday, December 04, 2019

தீண்டாமை சுவர்

தீயுண்டு கிடக்கிறது உடல்
தீண்டாமை சுவரினால்
இனியும் தானுண்டு
என்றிருப்பின்  என்றும்
நீ நான் நாம்
என்று ஒன்றுமில்லை

No comments:

Post a Comment