Saturday, February 29, 2020

தேடி அலைகிறேன்!

உனக்காக ஒன்றும்,
எனக்காக ஒன்றும்
தேடி தேடி அலைகிறேன் -உன்
காவிய கன்னமா?
செவ் விதழிலிலா?
என் முத்தம்?
நீயே
இடம் சுட்டி பொருள் விளக்கு!

No comments:

Post a Comment