Sunday, March 08, 2020

மகளிர் தினம்

நானாகிய நான்
நானாகயிருக்க நானின்றி
நின் நினைவே
நிழலாய் நிலைத்திருக்க
நீயின்றி நானா
நிச்சயம்  நானென்று
நானிருக்க நீயே
நானாவாய்...!


இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
😍🤩💐

No comments:

Post a Comment