Thursday, April 02, 2020

மலரே! சிலையே! மொழியே!




சொற்கள் இன்றி தவிக்கிறேன்
செய்யுளாய் உனை கண்டதால்-சிலையே!
முற்புதர் மேலும் நடக்கிறேன்
முல்லையாய் உனை பறிப்பதால்-மலரே!
நாட்கள் நகர நேரம் கரைய
கவியே உனை கவியாய் வடிக்க
விழைந்தும் வெறுமனே
வீற்றிருக்கிறேன் வார்த்தைகள்
இன்றி எம்மொழியே!

No comments:

Post a Comment