Thursday, February 02, 2017

அரசியல்!

                                          அரசியல்!

அரசியல்! நான்
அறிய நினைத்தவைகளில்
ஒன்று,
நடப்பதை காண்கையில்
கருமவீரர் ஆண்ட 
தேசமா இது?
என்றே நினைக்க தோன்றுகிறது,
காலை கண் விழிப்பது
முதல் காளை அடக்குவது
வரை அரசியலே
என்றால் நிச்சியம்
அறிய வேண்டும்
அனைவரும் அதனை,
ஆயினும் தேடினேன் என் வாழ்வில்
 அரசியல் அற்ற விடயம்
 எதாவது உண்டா? என்று,
தெரியாமலே ஆண்டு கொண்டு
தான் இருக்கிறது என்னையும் ,
ஆகவே ஆகமொத்தமும் அரசியல்
என இருக்க
நானும் என் வாழ்வும் ஏன்
அரசியலில் இருக்க கூடாது????
இனி ஒரு விதி செய்வோம்

No comments:

Post a Comment