ஊர்திருவிழா!
பொதுவாக,
கூட்டம்! கூச்சல்!
மனம் ஒன்றாமல்,
தள்ளாடும்.
கூட்டம்! கூச்சல்!
மனம் ஒன்றாமல்,
தள்ளாடும்.
ஏனோ,
நாட்டம்! நாண(ம்)ல்!
உடல் சொல்லாமல்,
நடனமாடும்-ஊர்திருவிழா
நாட்டம்! நாண(ம்)ல்!
உடல் சொல்லாமல்,
நடனமாடும்-ஊர்திருவிழா
சொர்க்கம்!
சொந்தமண்ணில் காண ,
கண்கோடி வேண்டும்.
சொந்தமண்ணில் காண ,
கண்கோடி வேண்டும்.
பொடிநடையாய்
நடைபோட
வீதி,
பலநூறு வேண்டும்.
நடைபோட
வீதி,
பலநூறு வேண்டும்.
தினம் நடக்கும்
நடைபாதை-ஏனோ?
மனதில் புதுமை!
கண்ணில் குளுமை!
நடைபாதை-ஏனோ?
மனதில் புதுமை!
கண்ணில் குளுமை!
காரணம் கண்ணில்
புலப்படாமல்
தரிசனம் தரும் கடவுளா?!
ஆங்காங்கே தரிசனம் தரும்
கண்ணி பெண்களா?!
புலப்படாமல்
தரிசனம் தரும் கடவுளா?!
ஆங்காங்கே தரிசனம் தரும்
கண்ணி பெண்களா?!
ஐய்யகோ ?
கடவுளை
எதிர்த்து கவியா?
கடவுளை
எதிர்த்து கவியா?
கடவுளே பச்சை நாயகி!
என்பதால்
இதுவே துணை வரும்
விடையாய்!....
என்பதால்
இதுவே துணை வரும்
விடையாய்!....
No comments:
Post a Comment