என் எண்ணம் எழு
என் எண்ணம் எழு(து)தல்
என்றால், என்னை
என்ன எண்ணுவர்கள் எல்லாரும்,
என்ற எண்ணுமும்
எனக்குள்ள எழ,
என்னாவேன்?!, ஏதாவேன்?!
என்ற எண்ணமே!,
எழாேத! என்று,
எழுத்தையும், என்னையும்
என்றால் என்செய்வேன்...!?
என் எண்ணம் எழு(து)தல்
என்றால், என்னை
என்ன எண்ணுவர்கள் எல்லாரும்,
என்ற எண்ணுமும்
எனக்குள்ள எழ,
என்னாவேன்?!, ஏதாவேன்?!
என்ற எண்ணமே!,
எழாேத! என்று,
எழுத்தையும், என்னையும்
என்றால் என்செய்வேன்...!?
No comments:
Post a Comment