Thursday, February 02, 2017

நீ நான் நாம்

                                நீ நான் நாம்


அச்சம் மடம் நாணம் 
உணர்ந்தேன் உன் முகம் 
பார்க்கயிலே!
இயல் இசை நாடகம்
கற்றேன் உன் விழி 
பேசயிலே! - இனி 
நீ நான் நாம் புரிந்தேன்
இக்கவி பாடயிலே!

No comments:

Post a Comment