Thursday, February 02, 2017

உன் முகம்


                                 உன் முகம் 


ஆயிரம் இரவுகளில் 
வானில் நிலவு தோன்றினாலும்
இரவு பகல் பாராமல்
என் முன்னே தோன்றும் 
உன் முகம் தனி 
அழகு தான் -பெண் நிலவே!

No comments:

Post a Comment