Wednesday, October 17, 2018

பரியேறும் பெருமாள் திரைப்படம் என் பார்வையில்..

பரியேறும் பெருமாள்...

நீங்க நீங்களா இருக்க வரைக்கும்
நான் நாயா தான் இருக்கனும் சார்...
நீங்க மாறாத வரைக்கும் இங்க ஒன்னும் மாறப் போறதில்ல..

அவங்கள அடக்கறமா இல்லைல அப்புறம் ஏன் இவங்கள அடக்கனும் நினைக்கிறீங்க..

What_A_Movie
Hats off MariSelvaraj

No comments:

Post a Comment