இரவில் வருவாய் வெண்ணிலாவே
என்னுள் நிறைவாய் என்றும்
எனக்காய் ஒளிர்வாய் பெண்நிலாவே
தூக்கம் தனை தினம் நாட
உனைத் தேடி வந்தேனே
கண்கள் வந்து கவிப் பாட
வரிகளாய் நீயே என்பேனே
நெஞ்சில் நிம்மதி குடி யேற
உன் ஆலயம் தொழுவேனே
இரவில் மட்டுமா என்னருகில்
எந்நேரமும் உன்னருகே
நானிருந்தால்?!
என்னுள் நிறைவாய் என்றும்
எனக்காய் ஒளிர்வாய் பெண்நிலாவே
தூக்கம் தனை தினம் நாட
உனைத் தேடி வந்தேனே
கண்கள் வந்து கவிப் பாட
வரிகளாய் நீயே என்பேனே
நெஞ்சில் நிம்மதி குடி யேற
உன் ஆலயம் தொழுவேனே
இரவில் மட்டுமா என்னருகில்
எந்நேரமும் உன்னருகே
நானிருந்தால்?!
Super bro
ReplyDelete